Page 3 of 16
“வேணாம்ணா”
”சும்மாயிருடா அவளை உனக்கு பிடிக்கும்ல அப்புறம் என்ன”
”பிடிக்கும் ஆனா”
”ஷ் அமைதியா இரு அவளை பார்த்தா உன் கவலை எல்லாம் போயிடும்”
”ஆனா அவளை எங்கன்னு தேடறது”
“நீ வாடா எல்லாம் நான் விசாரிச்சிட்டேன் அவள் பாட்டி வீடு அட்ரஸ் எனக்கு தெரியும்”
” ... கல்யாணம்லாம் பேச மாட்டாங்க அண்ணா, எனக்கு நம்பிக்கையிருக்கு” ”நல்லது சரி சரி வீடு வந்துடுச்சி” என சொல்லி ஒரு ஓரமாக பைக்கை நிறுத்தினான் பலராமன்
This story is now available on Chillzee KiMo.
...