Page 8 of 16
“ஓ அப்படியா ஸ்கூலுக்குதானே போற” என சந்தேகமாக கேட்க அவனோ உற்சாகமாக
”ஆமாம்பா” என அவசரமாக சொல்லிவிட்டு அவன் பைக் ஏறி ஸ்டார்ட் செய்ய சகாதேவனோ தந்தையைப் பார்த்து
”நான் பார்த்துக்கறேன்பா” என சொல்ல அவரும் பெருமூச்சுவிட்டார்.
இளங்கோ கண்டிப்பாக ஸ்கூலுக்கு செல்லவில்லை என்று மட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
>வேணும்” என சொல்லிவிட்டு கடைக்காரனிடம் பில் போடச் சொல்ல சகாதேவனோ சந்தேகத்துடனே பணத்தை கட்டிவிட்டு வெளியே வந்தான்.
”அண்ணா சிம்கார்டு வாங்கனும்”