Page 11 of 16
”சரி வாண்ணா வெளிய போலாம்” என இழுக்க
“இருடா எங்கன்னு சொல்லு வரேன்”
”நீ வா நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் சீக்கிரமா ரெடியாகி வாண்ணா” என அவனை எழுப்பிவிட்டு நேராக நளினியை காணச் சென்றான் இளங்கோ.
இளங்கோவின் இந்த வித்தியாசமான செயலைக்கண்டு வியந்த சகாதேவனோ
”என்னவோ தப் ... ு அவனுக்காக பேசற
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைப்பா என்னையும் அங்க கூட்டிட்டு போக அண்ணா ஆசைப்படறாரு ஸ்கூல் வேற இருக்கு, நீங்க ஒத்துக்க மாட்டீங்கள்ல அதான்” என இழுக்க