Page 15 of 16
”அது ஒரு பெரிய கதைண்ணா வா போற வழியில சொல்றேன் ஆனா இதை நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது, சத்தியம் பண்ணு” என சொல்ல அவனோ சரியென தலையாட்டினான்.
அவனை அழைத்துக் கொண்டு திரும்பி கும்பகோணம் வருவதற்குள் இளங்கோ கயலை பற்றி அனைத்தும் சொல்லி முடித்தான். அதற்குள் ஸ்கூல் வரவே
”இதான் அண்ணா நடந்துச்சி, இப்ப சொல்லு கயல் எனக்குதானே ... , இப்ப என்னத்த லவ்வு வேண்டியிருக்கு பார்க்கலாம் அரையாண்டு பரிட்சையில மட்டும் நீ நல்ல மார்க் எடுக்கலை கயலை பத்தி வீட்ல எல்லார்க்கிட்டயும் சொல்லிடுவேன் அவள் வீட்லயும் சொல்லிடுவேன் ஒழுங்கா
This story is now available on Chillzee KiMo.
...