(Reading time: 23 - 45 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நடத்துக்கணும்னு தெரிய மாட்டேங்குது அந்த வேணு ஒரு பிலே பாய் எந்த அழகான பொன்ன பாத்தாலும் ஜொள்ளு விட்டுட்டு அவங்க பின்னாடி போவான் அதே மாரி தான் இன்னிக்கு நீ கூப்டன்னு உன்கூட வந்தூர்கான் நாளைக்கு வேற ஒரு பொண்ணோட  கூப்டா அவ கூடையும் போவான் இவள படிச்ச பொண்ணு நாலு இடத்துக்கு போற உலகம் தெரிஞ்சா பொண்ணு உனக்கிது தெரிலன்னு நினைக்கும் மோதுதான் எனக்கு  கோவமா வருது என மன்வீர் சொல்லி முடிக்க எனக்கு தெரியும் மன்வீர் வேணு பிலே பாய்னும் அவன் டைம் பாஸ்க்கு தான் பொண்ணுகளோடம் பழகுரானும்  ஆனா அவன் ஒன்னும் மத்தவங்க மாரி உள்ள ஒன்னு வெச்சிகுட்டு வெளிய ஒன்னு சொல்றது இல்ல ஸ்டேட்டஸ் கீடஸ்ன்னு  வெட்டி சாக்கு சொல்றதில்ல மனசுல தோன்றத வெளிப்படையா செய்யுறான் நான் கூப்ட ஒடனே சில பேர் மாரி ஓவரா வேல இருக்கு இது இருக்குனு சொல்லமா  ஒடனே என் கூட வெளிய வர ஓ கே சொன்னான் அவன் என்ன லவ் பன்றான் கல்யாணம் பன்றான் அத பத்திலாம்   எனக்கு கவல இல்ல ஐ டோன்ட் கேர்...ஷீட் இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட தேவ இல்லாம சொல்லிட்டு இருக்கேன் வண்டி சாவிய கொடு என மன்வீரின் கையிலிருந்து வெடுக்கென்ன பிடுங்க அவள் கையை பிடித்தான் மன்வீர் என் மேல இருக்க கோவத்த நீ இப்டிலாம் பண்ணாத சாரா உனக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு இந்த சொசைட்டில  அத கெடுத்துக்காத அதுவும் என்ன பழி வாங்கணும்னு நினைச்சு என மன்வீர் உருக்கமாக சொல்ல பேசி முடிச்சாச்சா ஓ கே நீ என்ன கூட்டிட்டு போறியா இல்ல நானா போகவா என சாரா சொல்லி கொண்டிருக்கும் மோது மழை பட பட வென திடிரென்ன பெய்தது.இம்ம் ம்.. இந்த  மழைக்கு என் மேல என்ன கோவம்னு தெரில எப்ப பாத்தாலும் என் சந்தோஷத்த கெடுக்குது என சிறு நமட்டு சிரிப்புடன் மன்வீரிடம் கூறினாள்.

 றுநாள்  காலையில்...

மெய் மறந்து தூங்கி கொண்டிருந்த சாரவின் அறைக்குள் நுழைந்தான் மன்வீர் தலையனை ஒரு பக்கம் அவள் போட்டிருந்த ஹீல்ஸ் ஒரு பக்கம்  ஹாண்ட் பேக் மறு பக்கமென எல்லாம் சிதறி கிடைக்க உடுத்திய உடையை கூட கலட்டாமல் சோர்வுடன் தூங்கி கொண்டிருந்த சாரவிற்கு பில்லோவை  எடுத்து அவள் தலைக்கு அடியில் வைத்து பெட் ஷீட்டை எடுத்து போத்தி விட்டான் மன்வீர் பக்கத்தில் இருந்த மேஜையில் ஐ அம் கோயிங் அவுட் ஐ வில் கேட்ச் யூ சூன் டேக் கேர் என ஒரு துடுப்பு சீட்டில் எழுதி பேப்பர் வைட்டை மேல வைத்தான்.

டொக்கென கதவை திறந்து மன்வீர் வெளியே வந்த போது.... ஹலோ சார் எங்க போறீங்க அதுவும் இவ்வளவு சீக்கிரமா என பெட் ரூமிலிருந்து எழுந்து வந்து சாரா கேட்க ஓ...சாரா எழுந்துடியா நீ  நல்லா தூங்கிட்டு தான இருந்த எனமன்வீர் கேட்க ஆமா...நான் நல்லா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.