Page 2 of 4
“தெரிஞ்ச ஒருத்தங்களை இங்கே அட்மிட் செய்திருக்காங்க ஆன்ட்டி. அவங்களை பார்க்க வந்தேன். அப்போ தான் அகிலாவை பார்த்தேன். ரொம்ப பயந்து போய் நின்னுட்டு இருந்தா...”
“ஆமா, அகிலா ரொம்ப பயந்துட்டா. சின்ன பொண்ணுல...”
“ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க ஆன்ட்டி”
“இல்லை ஆகாஷ், நானும் அங்கிளுமே மேனேஜ் செய்துப்போம். கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்!”
கணேஷின் காயங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
. போகனும் இன்னைக்கு ஈவ்னிங் முடிஞ்சா போவேன்”
“அந்த வேலை எல்லாம் பொறுமையா பார்க்கலாம். சீக்கிரமே போய் உன் ஃபிரெண்டை பாரு. அகிலாவும் ரொம்ப அப்செட்டா இருந்தா”
“ம்ம்ம்...”