(Reading time: 6 - 12 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 37 - Chillzee Story

வானவில்லை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு வெற்றியின் மௌனம் லேட்டாக தான் உரைத்தது. அவனைப் பார்த்தவள் அவனுடைய பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து ஆராயும் விதமாக பார்த்தாள்.

அப்போதும் வெற்றியின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.

அவளுடைய கை அவன் மேலே இருப்பதை உணர்ந்து எடுத்துக் கொண்டாள்.

“சாரி” – தமிழ்ச்செல்வி

“நீ ஒரு மிஸ்டரி கேர்ள் செல்வி. ஒரு நாள் பிளவர்வேஸை கையில தூக்கிட்டு அடிக்க வர. இன்னுமொரு நாள் குழந்தைப் போல வானவில்லை பாருன்னு சொல்லி ரசிக்குற. இதுல எது நிஜம்னு குழப்பமா இருக்கு” – வெற்றி

“இரண்டுமே நிஜம். யாரு கூட இருக்கேன், அவங்க எப்படி நடந்துக்குறா

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்ட பேசினதும் இல்லை நடந்ததும் இல்லை.”

“சில சமயத்துல எனக்கே அது அதிசயமா தான் இருக்கும். யசோ அக்கா கிட்ட பேசும் போது கூட நாலு தடவை யோசிச்சு பேசுவேன். உங்க கிட்ட பேசும் போது படபடன்னு மனசில

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.