Page 3 of 4
“இவங்க பேரு ரத்தினா. அக்கவுன்ட்ஸ், எம்ப்ளாயீஸ்ன்னு எதை பத்தின விபரம் உனக்கு வேண்டி இருந்தாலும் இவங்களை கேட்கலாம்.
ரத்தினா, இது தமிழ்ச்செல்வி. என்னுடைய மனைவி. நம்ம கம்பெனியை கம்யூட்டரைஸ்ட் ஆக்க உதவப் போறாங்க”
வெற்றி அவளை அறிமுகம் செய்து வைத்த தினுசில் தமிழ்ச்செல்விக்கு வாயடைத்துப் போனது. என்ன சொல்வது என்றே புரியவில்லை. ரத்தினா அவளை மேலும் கீழுமாக பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரிய லிஸ்ட் போட்டு வச்சிருந்தா. அதைக் கேட்டு இருப்பீங்க.”
தமிழ்ச்செல்வி ஒன்றுமில்லை என்பது போல காட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும் வெற்றிக்கு இன்னும் என்னவோ இருப்பதாக தோன்றியது.