(Reading time: 6 - 12 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 09 - Chillzee Story

சுந்தரி அப்படியே நின்றுக் கொண்டிருக்க, இனியவன் போன வேகத்தில் திரும்பி வந்தான். அவளை தாண்டி யாரையோ பார்த்து கை அசைக்க வேறு செய்தான். சுந்தரி திரும்பிப் பார்த்தாள். அங்கே ஜெயஸ்ரீ இனியவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

இனியவன் அதை பற்றி கவலைப்படவே இல்லை. நேராக சுந்தரியுடன் வந்தான். அவளை அணைப்பது போல முதுகை சுற்றி கையைப் போட்டுக் கொண்டான். சுந்தரி அசையக் கூட வாஈப்புக் கொடுக்காமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு பேசினான்.

“ஆபிஸ்ல எல்லோர் கிட்டேயும் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லி, என் வீர தீர ஹிஸ்டரி எல்லாம் சொல்லனும் சுந்தரி. நீயும் நானும் இருக்க ஒரு செல்ஃபி கூட இல்லாம போய் நம்ம கல்யாண

...
This story is now available on Chillzee KiMo.
...

புல்லா இருக்கனும்”

அவனுடைய அதிரடி நடவடிக்கைகளால் பாவமாக விழித்துக் கொண்டிருந்த சுந்தரியின் கன்னத்தை அன்புடன் கிள்ளினான்.

“உனக்கு ஒரு ஹோம்வொர்க் கொடுக்க போறேன் சுந்தரி”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.