“சொன்னேன்ங்க சக்தி! அதை எல்லாம் என் வாயாலேயே சொல்ல வேண்டியதா இருந்துச்சு. என்ன செய்ய, எல்லாம் தலை விதி!
அப்படி சொல்லியும் ஒரு பிரயோஜனமும் இல்லையே. அவ இன்னும் இங்கேயே தானே இருக்கா? நானும் எவ்வளவோ சொல்லிப் பார்க்குறேன், அசையவே மாட்டேங்குறா, அவ்வளவு பிடிவாதம். இல்ல இல்ல தலைக்கனம், திமிரு! நீ என்னை என்ன செய்ய முடியும்ங்குற தெனாவெட்டு”
சவீதா பதில் சொன்ன பாங்கு அவளுக்கு அஹ்ல்யாவை சுத்தமாக பிடிக்காது என்பதை தெளிவாக காட்டியது. அதை நினைவில் குறிப்பெடுத்துக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டாள் சக்தி.
“இவ்வளவு உறுத
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
போய் ‘நாளைக்கும் இதே நேரம் வருவேன் டார்லிங்’ன்னு சொன்னது எனக்கு தெளிவா கேட்டுச்சு. அதே நேரத்துல சேகரன் பைக் லைட், எங்க வீட்டு பக்கம் திரும்ப அஹல்யா, சேகரன் இரண்டுப் பேருமே நான் அங்கே நின்னுட்டு
Orutharai parkum (or) kelvi padum vithathukum unmaikum evalavu tholaivu iruku. Savitha villinu partha she is a local hero
SnS jodi next Savitha mention seitha doctor?
Sakthi's dream man varuvara
thank you.
Thendral sir romba paavam neenga indha pacha manna vachukittu