தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 10 - பத்மினி செல்வராஜ்
அந்த வார விடுமுறை ஜாலியாக கடந்திருக்க, அதில் ரீசார்ஜ் செய்து கொண்டவர்கள் அடுத்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை உற்சாகத்துடன் துவக்கினர்..
மகிழனும் புத்துணர்ச்சியுடன் அலுவலகத்திற்கு கிளம்பியவன் மனம் உற்சாகமாக இருக்க தனக்கு பிடித்த பாடலை முனுமுனுத்தவாறு காரை ஓட்டி கொண்டிருந்தான்..
ஒரு சிக்னலில் கார் நின்றிருக்க, எதேச்சையாக திரும்பியவன் பார்வை அங்கு கண்ட காட்சியை கண்டு அதிசயித்து நின்றது..
சிக்னலில் நின்றிருந்தாள் ஒரு பெண்..
சற்று தொலைவில் கண் தெரியாத ஒருவர் சாலையை கடக்க தடுமாறி கொண்டிருப்பதை கண்டதும் அவசரமாக தன் ஸ்கூட்டியில்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது.. அதை விட ஆச்சர்யம்+ அதிசயம் அந்த பெண் அவன் அறிந்த அந்த ராட்சசி, சண்டக்காரி சந்தியா என்பதுதான்..
எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு முதல் ஆளாக வந்து நிற்பவள் இப்படி ஒரு கண்