(Reading time: 12 - 23 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அஹல்யா முகத்தை வச்சு நல்லவ கெட்டவன்னு சொல்ல முடியாது. உங்க மனசு வேற பூ மாதிரி இருக்கு. அதிர்ச்சி எல்லாம் தாங்கும்னு எனக்குத் தோணலை. உங்க ஹஸ்பன்ட்க்கு வேற இதெல்லாம் பிடிக்காது. ஸோ, யோசிங்க!”

“என்ன சொல்றதுன்னு தெரியலை சக்தி. இப்படி கண்டுப்பிடிக்குற வேலை எல்லாம் நான் நினைச்ச மாதிரி ஈசியா இருக்காதுன்னு புரியுது.”

“ஈசியா இருந்தா எல்லோருமே துப்பறியும் நிபுணரா இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

அலங்கோலமாக கிடந்தன. லேப்டாப், ஐ-பேட் அக்கறையில்லாமல் கட்டிலில் இருந்தது.

பழக்கதோஷத்தில் ஐ-பேடை எடுத்து மேஜை மீது ஒழுங்காக வைத்த சத்யா, அடுத்து லேப்டாப்பையும் எடுத்து வைத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.