(Reading time: 11 - 21 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

முகம் அலம்பி வந்த ஈஷ்வரின் நிலமையோ.... அந்தோ பரிதாபம்.

மித்ருன் யேதோ பார்வதியுடன் பேசிக்கொண்டு இருக்க அவனிடம் போனைக் கொடுத்து அவருக்கு போன் வந்தருக்கு பேச சொல்லூ மித்தூ என்று அவள் சொல்ல..

மேம் அவர்னா யாரு....?

இங்க நிறைய அவர் இருக்காங்கலே... என்று கிண்டல் செய்ய

உன் அண்னன்க்கு என்றாள் முரைத்தபடி.

இங்க சுமார் 15 20 அண்னாக்கல் இருக்காங்கலே...

டேய் என் புருஷன் கிட்டபோய் கொடு போட என்று மிரட்ட சிரித்தபடி அண்னனிடம் சென்றான்.

சார் பௌஷி மேடம் ஓட புருஷன் நீங்க தானே உங்க வைப் உங்களை பேசசொன்னாங்க என்று கலாய்த்து பின் போனைத் தந்தான் அவனிடம்.

டேய் யாரு டா என்று அண்னன் கேட்க தெரிலனா பேச குடுக்க சொல்லி மட்டும் தான் ஆனை என்று அவன்சென்று விட போனை காதுக்கு கொடுத்து ஹெலோ என்றான் பொருமையாக.

டேய் வீனா போனவனே எங்க போய் ஒழிந்தாய்...?

அரிவு இருக்கா இல்லை வாடகை விட்டு வி்டாயா .....?

எறுமை மாடே சோறு தானே திங்குர?

இப்படி அருமையான வார்தைகலால் 5 நிமிடம் வாழ்த்தி பின் தான் பேசினான் அவன் நன்பன்.

டேய் என் போன் இலைனா யார் போனுக்கு வேனும்னா கால் பனுவியா?

(மனதினுல் எனக்கே இன்னும் என் பொண்டாட்டி நம்பர் தெரியாது இவனுங்க கண்டு பிடித்து இதில் என்னை  பிடித்து பேசுகிறான் என்று புலம்பினானா .)

இவ்ளோ அவசரம் என்ன என்று அவன் கேட்க எதிர்புரம் பேசியது அவன் முகத்தை தீவிரம் ஆக்கியது. பத்து நிமிடம் பேசிவிட்டு அவன் வரவும் அறையில் தன் துணியையும் அவன் துணியையும் பேக் செய்து வைத்து இருந்தாள்.

எப்படி சொல்வது திருமணம்மான இரண்டாவது நாளே உன்னை விட்டுவிட்டு வேலை விஷையமாய் வெளியூர் செல்லப்போவதாகவும், வீட்டில் என்ன சொல்லி எப்படி கிலம்புவது. எப்போது திரும்பமுடியும் என்று கூட தெரியாது எனவும். மனம் வருந்தினான் முதல் முறையாக. வருவேனா மாடேனா என்றும் உருதியாக கூட சொல்ல முடியாது டி என்று மனதில் அவன் குழம்ப ...

மிகவும் அமைதியான முகத்துடன் அவள் அனைத்தையும் பேக் செய்த வைத்து நிர்க்க, தாத்தா

3 comments

  • தயவு செய்து எழுத்து பிழைகளை திருத்த முயற்சி செய்யவும்.
  • :clap: nice epi mam. :thnkx: 4 this epi.eagerly waiting for next epi.interesting aaga poguthu kathai. :clap: (y) :GL:
  • wow nice episode mam :clap: . Really today's episode is interesting to read. So many characters in the story it's difficult to recall the person suddenly. On the whole. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.