(Reading time: 7 - 13 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 39 - Chillzee Story

திடீர் ஹரிச்சந்திரினி தமிழ்ச்செல்வி சொன்ன உண்மையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துப் போனது யசோதா மட்டும் தான். சந்திரிகாவும் அரசியும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள்.

தாமதமாக தவறை உணர்ந்த தமிழ்ச்செல்வி என்ன சொல்லி சமாளிப்பது என்று அவசரமாக யோசித்தாள். ஒன்றும் புரியவில்லை. அதனால் எப்போதும் போல உதவி வேண்டி யசோதாவைப் பார்த்தாள்.

“யசோவை எதுக்குப் பார்க்குற தமிழ்ச்செல்வி? உண்மை தெரியுறது உனக்கு பிடிக்கலைனா நீ சொன்னது காதுல விழாத மாதிரி நாங்க இருந்துக்குறோம்” – சந்திரிகா

அவள் உளறிக் கொட்டி மாட்டிக் கொண்ட அதிர்ச்சி சாதாரண குண்டு என்றால் இது அணுகுண்டு வெடித்தது போல இருந்தது.

யசோதா

...
This story is now available on Chillzee KiMo.
...

அரசி

“இரண்டு பேரும் உடனே கல்யாணம் செய்துக்கனும்னு சின்ன அத்தை கட்டாயப் படுத்தினாங்களே அந்த நேரத்துலேயா?”

“இல்லை யசோ அதுக்கு எல்லாம் முன்பே எங்களுக்கு தெரியும்” – அரசி

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.