(Reading time: 7 - 13 minutes)
I love you
I love you

மாதிரி கிடைச்சிருக்க”

சந்திரிகாவின் அன்பு தமிழ்ச்செல்வியை இளக்கியது. ஆனால் வெற்றியின் காதல் வெற்றிப்பெற வேண்டும்.

“இப்படி சொல்றது உங்க பெரிய மனசு அத்தை. ஆனால் உங்க மகன் மனசுல இருக்கிறது உண்மையான அமுதினி. அவருக்கு மனைவியா வந்து உங்க மருமகளா இந்த வீட்டில் வாழ வேண்டியவங்க அவங்க தான்” – உறுதியுடன் ஒலித்தது தமிழ்ச்செல்வியின் குரல்.

“உனக்கென்ன பைத்தியமா த

...
This story is now available on Chillzee KiMo.
...

் வெற்றியை ரசிக்க வைத்தது.

“அப்போ உன்னைக் கூட்டிட்டுப் போக முடியாது. நல்லா தூங்கி வீட்டுலேயே ரெஸ்ட் எடு”

“ரெஸ்ட் எல்லாம் வேண்டாம். எனக்கு வேலை கத்துக்க ஆர்வமா இருக்கு”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.