தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 11 - Chillzee Story
அத்தியாயம் – 11
ஆர்கிமெடிஸ் ஸ்டைலில் ‘யுரேகா, யுரேகா’ என்பதுப் போல கண்டுப்பிடித்துவிட்டேன் என்று குதூகலித்த சத்யாவைப் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் சக்தி.
அபினவிடம் அஹல்யா சொன்னதை பற்றி சத்யா சொன்னப் போதே, இதே கேள்வி அவளுக்கும் தோன்றியது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சத்யாவிடம் சொல்லாமல் விட்டிருந்தாள்.
“சக்தி, சவீதா அன்னைக்கு பார்த்ததுக்குப் பின்னால வேற என்னமோ இருக்கு. அஹல்யா வாயைத் திறந்து சொன்னா தான் உண்மையா என்ன நடந்ததுன்னு தெரியும். ஆனால் சவீதா நினைச்சது தப்பு” – சத்யா.
“கலக்குற
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்குறதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சுக்குறேன். நாளைக்கு நான் சரியா ஜோடி கண்டுப்பிடிக்கலைன்னு நீங்க சொல்லக் கூடாதே!”
“டிடக்டிவ் வேலை கூடவே இப்படி மேட்ச் மேகிங் வேலை வேறேயா??? நிறைய சைட்