Page 4 of 4
வெளியே வேற மாதிரி பேச முடியாது. அருணோட அப்பாவை டைவர்ஸ் செஞ்சுட்டேன்னு நீங்க தானே என் கிட்ட சொன்னீங்க?”
அஹல்யாவுக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனாலும் என்ன எதற்கு என்றே புரியாமல் அழுகை வேறு வந்தது.
“இதுக்கு மேல என்கிட்டயோ, என் பையன் கிட்டேயோ வந்து பேசவே பேசாதீங்க” – அஹல்யா
“சீசர் கிட்ட?”
எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page