Page 4 of 5
“நிரூ நிரூ அதெல்லாம் அப்புறம். என்னோட இன்டர்வியூ விஷயத்தை முதல்ல பேசுவோம். ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ரோஹினி...”
அனு விடாமல் கெஞ்சினாள்!
“அனு, உனக்கு இன்டர்வியூ தானே வேணும்? ரோஹினியை விட்டுட்டு என் கிட்ட கேளு. அந்த திருடன் பறிச்சுட்டு போனது என் ஹான்ட்பேகை தானே? ரோஹினி எப்படி மின்னல் வேகத்துல பாய்ஞ்சுப் போய் அந்த பேகை திருப்பி வாங்கிக் கொடுத்தான்னு சொல்றேன்... அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
இதுப் போன்ற வாழ்க்கை கிடைத்தால் எப்படி இருக்கும்!’ என ரோஹினியின் மனம் ஏக்கத்துடன் யோசித்துக் கொண்டிருந்தது.
ஒரு வழியாக மூன்றுப் பேரும் படுக்கச் செல்ல, ரோஹினி எப்போதும் போல சாரதாவை