Page 1 of 4
தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 09 - அமுதினி
மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்
கோவில் திருவிழா மேற்பார்வை எல்லாம் முடித்து இரவு தாமதமாக வீட்டுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணும்" ஆதவ் சொல்லவும் அடுத்த சிலநிமிடங்களில் அங்கு சிதறி கிடந்த முளைப்பாரியை எல்லாம் அகற்றி விட்டு இருவரும் கோவிலுக்கு சென்று அங்கிருந்து வேறொரு கூடை முளைப்பாரியை கொண்டு வந்திருந்தனர்.