Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Ethir ethire neeyum naanum
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையா

ரண்டு மாதங்கள் கடந்த நிலையில் ...அவளது  ஊரில் திருவிழா வந்திருக்க... பொன்னி வீட்டார் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாலா தனது குடும்பத்தாரோடு திருவிழாவிற்கு சென்றிருக்க...வரவேற்பு எல்லாம் சொல்லவே வேண்டாமே ...கண்மணி அமர்க்களப்படுத்தி இருந்தார்.

மாலை பொழுதில்  அம்மனை  மாவிளக்கு தேங்காய் ...பழங்கள்   முளைப்பாரியோடு அர்ச்சனை விட்டு வந்தவளுக்கு வெகுநாட்களாய் கேட்க நினைத்த அந்த கேள்வி இப்போது அவள் நினைவில் வந்தது.

பக்கத்து வீட்டு முதியவர் திடீரென்று மயங்கி சரிந்ததால் இருவரும் மருத்துவனைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

தாயிடம் சென்றவள் "மா ...எனக்கு சீர் எல்லாம் ஏன் அனுப்பவே இல்லை" என்று கேட்டாள்.

கண்மணி என்ன சொல்வதென்று புரியாமல் “ங்கே” என்று விழிக்க அதை கவனித்த பாலா அங்கே வந்து "நான் தான் வேண்டாம்ன்னு சொன்னேன்" என்றான்

"ஏன்?..நீங்க ஏன் வேண்டாம்னு சொன்னீங்க?" என்று பொன்னி  கேட்க .

"சீர் வாங்குறதுல எனக்கு உடன்பாடில்லை" என்று சொன்னான் அவன்.

"நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க பாலா? ...அது என் உரிமை அதை வேண்டாம்ன்னு சொல்ல நீங்க யாரு ...? மா அவர் சொன்னா நீ செய்யமாட்டியா ..லவ் பண்ணேன்னு செய்யவேண்டியதை கூட செய்ய மாட்டியா ..?" என்று ரகளை செய்ய ...

"ஏன் டி கத்துற ...மெல்ல பேசு" என்று கண்மணி சொல்ல

"ஏன் ...கூப்பிடு அப்பாவை ...கூப்பிடு உன் புள்ளையை" என்று இவள் ஆர்பரிக்க

"ஏய் ..பொன்னி ...நான் தான் வேண்டாம்ன்னு சொன்னேன்னு சொல்றேன் இல்லை ...பேசாம வா .." என்று அவளை இழுத்து கொண்டு அவளறைக்கு செல்ல

"காச் மூச்" என்று கத்தி கொண்டிருந்தவள் சத்தம் ...சற்று நேரத்தில் காணாமல் போனது ...

இவர்களை இரவு உணவு உண்ண அழைக்க தயங்கி கொண்டு நின்றாள் கண்மணி .

"பாலா" என்று குரல் கொடுத்தார் மல்லிகா ...எந்த சத்தமும் வரவில்லை .... சற்று நேரத்தில் கதவை திறந்தான் பாலா ..

முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இருந்தவனிடம் "மாப்பிள்ளை ...உறவுக்காரங்க எல்லாரும் காத்திட்டு இருக்காங்க" என்று ஒரு வித சங்கடத்துடன் பாலாவை பார்க்க அதைவிட சங்கடமாக உணர்ந்தான் பாலா ...

"மாமாவும் ...செல்வாவும் ..வந்துட்டாங்களா அத்தை?" என்றுகேட்டான் அவன்

“இல்ல பா இன்னும் வரலை.”...

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# nice story..Rekha Nithiyanandam 2020-01-17 16:17
hi mam,

can't wait for so long for the update..please do weekly update. because i really love your story that much..i like itvery much..appreciate ur work.and many thanks for it.

Please keep up the good work.
Reply | Reply with quote | Quote
# Mrs.Sreelu 2020-01-04 06:54
Prema.. The way u take the story is awesome.. Creates over expectation.. Interesting narrtion...
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையாVinoudayan 2020-01-03 21:05
Interesting sis ponni is deeply love with bala (y) eagerly waiting to next epi :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையாAdharvJo 2020-01-03 19:58
Hahahaha ivaru vethu puchandi than
😜😜 Yovu hero kasu illamal ethuku ya indha pandhiyam umakku 😍😍😍 irundhalum me enjoyed ur manajal nirattu game :D cool and kalakal epi prema ma'am :dance: :clap: :clap: adutha epi vaasikka waiting.

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையாsaju 2020-01-03 19:20
haha superrrrrrrrrr ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையாSadhi 2020-01-03 18:55
Village thiruvizhal superrrrrr.......interesting epi ii...but sekrama mudinjiduchu a than sad ah iruku ji.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையாmadhumathi9 2020-01-03 18:20
:grin: galaatta & nice epi.kathai interesting saga viruviruppaaga poguthu.aduththa epiyai eppothu padippom endru aarvamaaga irukkirathu. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top