Page 4 of 9
பாசமலர் .... லாரி ..லாரியா சீரனுப்பி வெச்சா இந்த சூப்பர்வைசர் வீடு
தாங்குமா ..சொல்லுங்க..? அதான் ...இப்போதைக்கு வேண்டாம் ...புது வீடு வாங்கினா வாங்கிக்கிறோம்னு சொன்னேன் .." என்று விளக்கம் கொடுக்க ...
"யாரு நீ புது வீடு வாங்க போறியா ...? அந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு ....? சென்னைல வீடு என்ன பத்து காசுக்கு விக்கிறாங்களா ..?" என்று கேட்டாள்.
"அதெல்
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்துவிட்டாள் ....உறக்கம் வரும் வரை தேவையற்ற சிந்தனைகள் ..... பாலாவிடம் மனதை அலைபாய விடக்கூடாது என்ற முடிவை எடுத்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியாது ... காலை கண் விழித்தபோது ... அவன் மேல்