Page 7 of 9
கட்டணும் பொன்னி ...தெரிஞ்சா சொல்லேன்" என்று ஒருத்தி மூச்சு வாங்க ...
"ஹோய் அத்தை பொண்ணு ...மாமன் இங்க இருக்கேன்... இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு ...சீக்கிரம் வாங்க ...மாமா ரெடி தான்" என்று சொன்னான் அவன்.
"யோவ் ...போயா ...நீ என்ன மனுஷனா ...இல்ல குரங்கா ...இப்படி தாவி ...தாவி ஓடுற .... எங்களால முடியல ...என் அக்காவை சொல்லணும் நல்லா வடிச்சு கொட்டுறாள் இல்ல"
...
This story is now available on Chillzee KiMo.
...
கை கொட்டி சிரிக்க ...
"இதெல்லாம் போங்காட்டம் ....இவங்க ஆட்டத்துல சேரவே இல்லை" என்று பாலா சொல்ல
"நான் வரலைன்னு எப்போ சொன்னேன் ... " என்று அவள் கை கட்டி நிற்க ..... "மஞ்சள் நீர்