Page 9 of 9
தொலை" என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு ... இருந்தும் பேசவில்லை ... "என்ன வேணும் உனக்கு இப்போ?" என்றாள்..
“ஐயாயிரம் .....கொடுத்தீங்கன்னா ....கொடுத்துடுவேன் ...”என்று சொல்ல
அவள் முறைப்பில் அவள் அருகே வந்தவன் ... "பாலாவை தோற்கடிக்க இந்த மேனேஜரம்மாவால மட்டும் தான் முடியும் ... உங்ககிட்ட மட்டும் தான் பாலா தோத்து போறான் ...வெளியில அவங்க வெயிட்டிங் ...
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page