Page 2 of 3
சில வினாடிகள் இருவரும் அமைதியாக இருந்தனர்.
"ஏன் பாரதி, இன்னைக்கு என்ன பேச வந்தேன்னு நீங்க கேட்கவே இல்லை?" என்றான் விவேக்.
"நீங்களே சொல்வீங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!" என்றாள் அவள் அவனை போலவே.
"நீங்க இப்படி எல்லாம் கூட பேசுவீங்களா? "
"அப்படி என்ன பேசினேன்?"
"நான் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
"
"அப்படி எல்லாம் இல்லை விவேக்.... சாரி...."
"ஓகே, நமக்குள்ள ஒரு டீல், இதேபோல் எப்போதும், நீங்க என்னை விவேக்குன்னு கூப்பிட்டால் என் கோபம் காணாமல் போய் விடும்..."