Page 4 of 23
இருந்தாலும் இவங்க குடும்பத்துக்குப் பொறுக்காது என்னை பிடிக்க முடியலைன்னு உன்னை பிடிக்க திட்டம் போடறாங்க நீ கவலையேப்படாத நான் இருக்கேன்ல அவங்க நிழல் கூட உன் மேல விழாம நான் பார்த்துக்கிறேன்”
“அப்பா ஒரு விசயம் கேட்கட்டுமா உண்மையை சொல்லனும்”
“கட்டாயம் சொல்றேன் என்ன விசயம்னு சொல்லு”
“ஏன்பா என்னை சொந்தத்திலதான் கல்யாணம் செஞ ... கு நீங்க சரிங்கனும்
This story is now available on Chillzee KiMo.
...
”உன் விருப்பம்தான் என் விருப்பம் அம்மு”
”அதெல்லாம் முடியாது கடைசி நேரத்தில சொந்தம் அது இதுன்னு என்னை” என அவள்