(Reading time: 8 - 15 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

“ஹிஹிஹி அதான் மம்மி சுந்தரியோட ஸ்பெஷல். பெரியப்பா கல்யாணம்னு சொல்ற வரைக்கும் அவளை வேற மாதிரி நான் பார்க்க கூட இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் அவளை பார்த்தாலே மனசு ஐஸ்க்ரீம் மாதிரி உருகி போயிடுது!”

“பார்த்து ப்பா! ஓவரா உருகி வழியாதே”

“ஜெயா, சுந்தரியோட டீ குடிச்சியா? அருமையா இருக்குள்ள?” – அருணாச்சலம் டீ டம்பளருடன் இவர்கள் இருந்த இடத்திற்கே வந்தார்.

“ந

...
This story is now available on Chillzee KiMo.
...

பாரு. அவனை அனுப்பிட்டு வா”

சுந்தரியும் போகலாமா வேண்டாமா என்று தான் யோசித்துக் கொண்டிருந்தாள். ஜெயஸ்ரீயே அனுமதி கொடுத்து விடவும், ஒரு துள்ளல் நடையுடன் இனியவனை தேடிச் சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.