தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 05 - சசிரேகா
வைஷ்ணவி சொன்னதைக் கேட்டதும் ஆதிநாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவளை அத்தை மகள் என்று பார்ப்பதற்கு முன்பே தன்னுடையவள் என பார்த்துவிட்டான் ஆனாலும் தயக்கம் காரணமாக விலகியிருந்தான் இப்போது அவளே திருமணத்தை பற்றி பேசவும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
குடும்ப ஒற்றுமைக்காகவோ அல்லது தன் மீதிருந்த விருப்பத்தாலோ ஏதோ ஒன்று அவள் தன்னை திருமணம் செய்ய ஆசைக் கொள்கிறாள் அதே ஆசை தனக்குள்ளும் இருந்தபடியால் ஆதி மறுக்கவில்லை உடனே ஏற்றுக் கொண்டான்.
”கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறேன்” என ஆதி சொன்னதும் வைஷுவிற்கு உற்சாகம் பொங்கி வழிந்தது
”அத்தான்” என ஆசையாக அழைக்க அவனு
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னாங்க, இவள் என்னன்னா குடும்பம் ஒண்ணாகனும்னு சட்டுன்னு என்னை கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்றாளே. இவளை நம்பி ஆசை வைக்கலாமா வேணாமா” என தனக்குள்ளேயே கேட்டு குழம்பிக் கொண்டான் ஆதிநாதன்.