Page 6 of 20
”டேய் தேவா அத்தைக்கு உதவி பண்ணு, எதையும் விட்டுட கூடாது சரியா”
”சரிங்கண்ணே”
”வைஷு நீயும் உனக்கு எதெல்லாம் தேவையோ எங்கிட்ட கேளு நான் வாங்கிதரேன் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போகலாம் இல்லாட்டி ஊருக்கு போய் கூட தேவையானதை வாங்கிக்கலாம் சரியா” என ஆதி வைஷுவிடம் சொல்ல அவளும்
”சரிங்கத்தான்” என சொல்லிக் கொண்டே சாப்பிடலானாள்
அனைவரும் மற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக என் உசுரையே தருவேன், நீ என்னடான்னா உன் பொண்ணை எனக்கு பேரம் பேசறியே வேணாம் அத்தை, நீ பத்திரமா இரு வைஷுவை நான் பத்திரமா பார்த்துக்கறேன், மாமாகிட்ட போன் நெம்பர் கொடுத்திருக்கேன் ஏதாவதுன்னா போன்