(Reading time: 9 - 18 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ

ணேஷின் உடல் மொழியே அவன் எதற்கும் துணிந்தவன் என்பதை தெள்ளத் தெளிவாக சிவராமனுக்கு உணர்த்தியது. சிவராமன் தன் திட்டம் பலன் அளிக்காமல் போய்விடுமோ என அச்சப்படான்.

உன் ராஜா தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே . . இன்னும் அதிக பயிற்சி உமக்கு தேவைஎன கணேஷ் நக்கலாக புலிகேசி பாணியில் கூற

விளையாடாதடா உங்களை எல்லாம்என என்ன கூறுவதென்று தெரியாமல் ஏகத்துக்கும் டென்ஷன் ஆகி பல்லை கடித்தான் சிவராமன்.

அடாடா பெருசு ஒவரா டென்ஷன் ஆவாத . . பீபி எகிற போவுது

வாய மூடுடா

...
This story is now available on Chillzee KiMo.
...

n> . . அவ சின்ன பொண்ணுடா ப்ளீஸ்என்ற சிவராமன் குரல் தழுதழுத்தது.

போன வை அப்புறம் தேவைபட்டா கால் பண்றேன்என கணேஷ் போனை டிஸ்கனெக்ட்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.