Page 2 of 8
பாப்பானு ஏமாத்தறா" சத்யா சொல்ல, "அப்போ எங்களுக்கு தெரியாம என்னென்னவோ நடந்துருக்கு..ரெண்டு பேரும் ஒண்ணும் சொல்லாம ஏமாத்தறீங்களா?" மற்றவர் அனைவரும் இருவரையும் பிடித்து கொண்டனர்.
"அத்த நீங்க சொன்னமாதிரி பியூட்டீஷியன்ஸ் ரெண்டு பேரையும் சாட்டர்டே ஈவினிங் நேரா மேரேஜ் ஹாலுக்கு வர சொல்லிட்டேன். நானும் அவரும் டாக்டர் கிட்ட போயி ரிப்போர்ட் வாங்கிட்டு அப்படியே ஆபீஸ் போயி அங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ மஞ்சரி விஷயத்துல ரொம்ப ரொம்ப அதிகமா கவலை படர." சொன்னவர், 'அதெல்லாம் பிரேக்நன்சில நோர்மல். நான் சில டேப்லேட்ஸ் தரேன். ரொம்ப வொமிட்டிங் கன்ட்ரோல் பண்ண முடியலைன்னா மட்டும் போட்டா போதும்" என்றவர்