Page 5 of 8
அவங்க பொண்ணை பெத்தவங்க. அவங்களுக்கு அவளை இந்த டைம்ல கூட வெச்சு பார்க்கணும்னு இருக்காதா. நம்ம செல்பிஷா இருக்க கூடாது" ரீனா சொல்ல, ஆதவ் அமைதியானான்.
கந்தசாமி மஞ்சரியின் முகத்தை பார்த்தார்.
"மஞ்சரி இங்கயே இருக்கட்டும் சம்மந்தி. பிரசவத்துக்கு இங்க இருந்தாலும் அங்க இருந்தாலும் என் பொண்ணு மனசு மாப்பிளையை சுத்தி தான் இருக்கும். நாங்க கொடுத்திருக்க தேதிக்கு ஒரு பத்
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="font-size: 18pt;">அந்த பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் ஆதவ் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள் மஞ்சரி