(Reading time: 16 - 31 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

"மாமா "-மஞ்சரி

"ஹ்ம்ம்" -அவளின் விரல்களோடு தன் விரல்களை பிணைத்து விளையாடி கொண்டிருந்தான் ஆதவ்.

"என்னை உங்களுக்கு எவ்ளோ புடிக்கும் மாமா?" அவளுக்கு தெரியும் அவனின் உயிர் அவள் தான் என. ஆனால் ஏனோ அவளுக்கு அவன் வாயால் கேட்க வேண்டும் போல இருந்தது.

"ஹ்ம்ம்...அதை சொல்ல அளவு எதுவும் இருக்கா மஞ்சு" அவனின் கைகள் இப்போது அவளது தலை முடியில் அளவளாவி கொண்டிருந்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

வி மஞ்சரியை பற்றியதாக இருந்தது.

"காங்கிராட்ஸ் ஆதவ். ஷி இஸ் டூயிங் ரியலி வெல். உங்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை. இன்னும் பியூ மினிட்ஸ்ல எல்லாரும் போயி பாக்கலாம்" சந்தோசத்தில் தலை கால்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.