தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 17 - பத்மினி செல்வராஜ்
சென்னையிலிருந்து ரொம்ப தூரம் தள்ளி ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த ரிசார்ட்..
மகிழன் குழுவினர் சென்ற பேருந்து அந்த இடத்தை அடையவும் பேருந்து நிறுத்துவதற்கான இடத்தில் அந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்த எல்லோரும் உற்சாகத்துடன் கீழே குதித்து இறங்கினர்..
மகிழன் முதலாவதாக இறங்கி நின்றிருக்க மனோ அவனை தேடி வந்தான்..
“என்னாச்சு மகி? ஏன் இவ்வளவு நேரம்? ஆன் தி வே எனி ப்ராப்ளம் ? உன் மொபைலும் நாட் ரீச்சப்ல் ஆ இருந்தது “ என்றான் மனோ
“நத்திங் மனோ.. சந்தியா வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. அதோட வழியில் பசங்க கொஞ்ச நேரம் செல்ஃபி எடுத்துட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
் அழைத்துக்கொண்டு ஒரு பெரிய ஹாலுக்கு சென்றான்..
அங்கு ஏற்கனவே காத்து கொண்டிருந்த ஒரு நபரை சுட்டி காட்டி,
“கைஸ்..இவர்தான் மிஸ்டர் ராஜா..இன்னைக்கு நம்மளோட டீம்க்கு கைட் இவர்தான்..