(Reading time: 51 - 102 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

ஞானபழத்திற்காக போட்டி வச்சப்ப, வேலன் கஷ்டபட்டு இந்த உலகத்தை சுற்றி வர, கணேசன் நின்ற  இடத்திலயே இருந்து கொண்டு தன் அப்பா அம்மாவை சுற்றி வந்து அந்த பழத்தை வாங்கி கொண்டானாம்... 

அது மாதிரி மகிழன் எவ்வளவு கஷ்டபட்டு ஒரு ஸ்ட்ராடஜியை கண்டு புடிச்சு அதை பாலோ பண்ண வச்சு நம்ம டீமை ஜெயிக்க வச்சார்..

ஆனால் அதை விட உன் ஸ்ட்ராடஜி சூப்பர் டீ.. எ

...
This story is now available on Chillzee KiMo.
...

வைத்து கொண்டான் மனோ..

சந்தியாவின் மேஜையில் இருந்து சற்று தொலைவில் அமர்ந்து இருந்தான் மகிழன்.. அவன் வாய் மனோ விட பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி சந்தியாவின்  பக்கம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.