Page 11 of 30
ஆடினான் மகிழன்..
எல்லா சுற்றிலும் மகிழனே வெற்றி பெற அதை கண்ட எதிர் அணியினர்
“போங்க தல.. நீங்களே எல்லா பாய்ன்ட்ஸ்ம் எடுக்கறீங்க..நேஷனல் ப்ளேயர் நீங்க.. உங்க கூ ட போய் நாங்க விளையாட முடியுமா? நாங்க வர்ரோம்.. “ என்று புலம்பியவாறு நழுவி சென்றனர்...
அருகில் விளையாண்டு கொண்டிருந்த பெண்களும் தங்கள் ஆட்டத்தை முடித்து இந்த பக்கம் வர, ... புரிந்து கொண்டவன்
This story is now available on Chillzee KiMo.
...
“இல்ல ஷீலா.. நான் ஆடி முடிச்சிட்டேன்.. நீங்க இரண்டு பேரும் விளையாடுங்க..” என்று சொல்லி நழுவ பார்த்தான.. அதை கேட்டு சந்தியாவுக்கும் அப்பாடா என்று நிம்மதியாக