Page 15 of 30
“தல... பார்த்து விளையாடுங்க.. நாம ஜெயிக்கணும்.. இந்த சதி.. சந்திக்கிட்ட தோற்க கூடாது.. “ என்று கத்தினர்
அதைக் கண்ட சந்தியா திரும்பி அவர்களை பார்த்து முறைத்தவள் மீண்டும் பந்தை செர்வ் பண்ண முதல் பந்தை போலவே இந்த முறையும் கண்சிமிட்டி செர்வ் பண்ணினாள்..
இந்த முறையும் மகிழன் தவறாமல் அந்த பந்தை தவற விட்டான்.. அதைப் போலவே அடுத்து வந்த எல்லா பந்தயும் சந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டி கட்டை விரலை கீழாக காட்டி ஆட்டியும் தலையில் இரண்டு கையையும் கொம்பு போல வைத்து ஆட்டி சிரித்தும் அவனை சீண்டினாள்..
அதை கண்டு மகிழனும் அவளை ரசித்து சிரித்து கொண்டே தன் தலையை இட வலமாக