Page 19 of 30
அவனின் நீண்ட கால்களுக்கு அந்த நீச்சல் குளமே குட்டையாக தெரிந்தது.. அந்த குளத்தில் நிக்காமல் அதை சுற்றி வந்தவாறு நீச்சல் அடித்து கொண்டிருந்தான் மகிழன்..
நீரின் அடியில் சென்றிருந்த பெண் ஒருத்தி திடீரென்று மகிழன் முன்னே எழுந்து அவனை இடித்தபடி நெருக்கமாக நின்றாள்..
திடீரென்று தன் முன்னே வந்தவளை கண்டதும் திடுக்கிட்டு தன் நீச்சலை நிறுத்தியவன் காலை ஊன்றி நின்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அவனும் இன்னும் அந்த பெண்ணின் மீது இருந்த கோபத்தில் உடல் விரைக்க, கை முஷ்டிகள் இறுகி, கோபம் கொப்புளிக்க விடுவிடுவென்று நடந்து சென்று கொண்டிருந்தான்..