Page 23 of 30
“இல்ல டீ.. நீ இன்னைக்கு காலையில லேட் ஆ வந்த இல்லை.. அப்ப மகிழன் உன்னை காணாமல் எவ்வளவு டென்ஷனா இருந்தார் தெரியுமா? அதோடு உன்னை அவள் என்று உரிமையோடு அழைத்தார்..
யாரையும் குறிப்பாக பெண்களை மரியாதை குறைவாக அவர் அழைக்க மாட்டார்.. ஆனால் உன்னை சொல்றப்ப மட்டும் அவள் என்று தான் உரிமையோடு அழைத்தார்.. அதுவும் நீ வரவில்லை உன் வீட்டு போன் நம்
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் மீது ஒரு இதுதான்..
உண்மையை சொல்லு டி.. மகிழன் உன்னிடம் எதுவும் புரபோஸ் பண்ணினாரா? “ என்றாள் அன்பு ஆர்வமாக
அனைத்தையும் கேட்டு சந்தியா திகைத்தாள்..