Page 27 of 30
“ரெடி ஸ்டார்ட் ஒன், டூ.. “ என்க சந்தியாவுக்கு தவிப்பாக இருந்தது...
இந்த அவுட்டிங் ஐ ஏற்பாடு செய்ததே மகிழன்தான்.. அப்படி இருக்க அவனை விட்டுவிட்டு இந்த க்ரூப் புகைப்படம் எடுக்க என்னவோ போல் இருந்தது.. ஆனால் எப்படி அதை இவர்களிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள்...
அவர் மூன்று சொல்ல ஆயத்தமாக, அதே நேரம் அந்த ரிசார்ட் ன் ஆபீஸ் ரூ ... க அப்போதுதான் சந்தியாவிற்கு அவள் மகிழன் அருகில் நின்று கொண்டிருப்பது உரைத்தது..
அவனின் அந்த நெருக்கம், உருண்டு திரண்டிருந்த அவன் வலிய புஜங்கள், அவன் கையில்
This story is now available on Chillzee KiMo.
...