Page 29 of 30
நான்கு ஸ்டில் போட்டோ எடுத்து இருந்தார்
முதலில் எடுத்திருந்த போட்டோவை உற்று பார்க்க, அதில் சந்தியா மகிழனை ஓரக் கண்ணால் பார்த்தது தெளிவாக பதிவாகி இருந்தது..அதை கண்டு கொண்டவன்
“ராட்சசி... எப்படி பார்த்து வச்சிருக்கா பார்.. ஆனா நேர்ல மட்டும் அவ மனசில் இருப்பதை ஒத்துக்க மாட்டா.. சரியான ப்ராடு.. கேடி.. இவளை எப்படி வெளி கொண்டு வருவது? “ என்று ய ... காரில் பின் தொடர்ந்தான் மகிழன்.. சந்தியா சிறிது தூரம் சென்றதும் மகிழன் தன் பின்னால் வருவது தெரிந்ததும் வண்டியை வேண்டும் என்றே வேகமாக ஓட்டினாள்.. அதை கண்டவன் லேசாக அதிர்ந்து
This story is now available on Chillzee KiMo.
...