“இப்படியே அமைதியா இருந்தா எப்படி அஹல்யா? நீங்க சொல்லனும்னு நினைச்சதை சொல்லுங்க” – அபினவ்.
ஸ்லைடில் சிரிப்பு பொங்க வழுக்கி கொண்டு இருந்த அருணை பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தாள் அஹல்யா.
“அஹல்யா?”
“நீங்க என்னைப் பத்தி நினைக்குறது தப்பு அ--- சா---ர்”
“இப்படி அ சார், இ சார்ன்னு எல்லாம் சொல்லாம அபினவ்ன்னு கூப்பிடுங்க”
“அபினவ்” – கனவின் நடுவே பேசுபவளைப் போல அழைத்தாள் அஹல்யா.
“இது கரக்ட்! சொல்லு அஹல்யா”
“உங்க கிட்ட சொல்லலாமான்னு தெரியலை அபினவ். என் வாழ்க்கையில நான் சந்திச்ச நிற
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
்த மாதிரி கேள்வி வேற”
அபினவின் பதில் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அவனைப் பார்த்தாள் அஹல்யா.
“இங்கே பாரு அஹல்யா என்னை பொறுத்த வரைக்கும் நம்ம மனசாட்சிக்கு எது சரின்னு
Hope you find justice for aahalya. Waiting to see why mr then is at aahaly's door step!!
Well balanced screen play ma'am 👏👏👏👏
Thank you.