Page 3 of 10
போட்டோ ஷூட்ஸ்ன்னு இப்படி நிறைய ஹெல்ப் செய்தான். ஒருத் தடவை அப்படி போனப்போ அவன் ரூம்ல இருந்து ஏதோ எடுக்கனும்னு சொன்னான், நானும் போனேன். அங்கே என் கிட்ட மிஸ் பீகேவ் செய்தான். பளார்னு கன்னத்துல அடிச்சுட்டு வந்துட்டேன். அப்போ என் அக்காக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருந்தது. அர்னவ் நடந்துக் கிட்ட விதத்தைப் பத்தி முதல்ல அக்கா, அம்மா கிட்ட எதையும் சொல்லலை. சொன்னா, இதெல்லாம் வேண்டாம்னு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ீன் டெஸ்ட், ஆக்டிங் டெஸ்ட்ன்னு ஏதேதோ இருந்துச்சு. இரண்டு வாரம் கழிச்சு எனக்கு சான்ஸ் கிடைச்சிடுச்சுன்னு போன் வந்துச்சு. ரொம்ப சந்தோஷப்பட்டேன். தலை கால் புரியலைன்னு சொன்னா சரியா இருக்கும். கௌரவ்