(Reading time: 18 - 36 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

கிட்ட தேங்க்ஸ் சொன்னேன். ட்ரீட் கேட்டான். நோ ன்னு எப்படி சொல்றதுன்னு ஒரு காபி ஷாப்ல சந்திக்கலாம்னு சொன்னேன். அது என் மொத்த வாழ்க்கையையும் தலைகீழ மாத்த போறது எனக்கு அப்போ தெரியாது”

பழைய ரணங்களால் ஏற்பட்ட வலியினாலோ என்னவோ அஹல்யாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அது அபினவிற்கு தெரியக் கூடாது என்று முகத்தை திருப்பிக் கொண்டு தொடர்ந்தாள்.

“கௌரவ் கூட காபி ஷ

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கறை காட்டலை. என் அக்காவும், அம்மாவும் அப்போவும் அதோட விட்டுடலாம்னு சொன்னாங்க. என்னால முடியலை. போலீஸ் விசாரணையை கண்டின்யூ செய்ய சொன்னேன். கேஸ் போடுவேன்னு சொன்னேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.