Page 8 of 10
அஹல்யா பத்தி யார் கிட்டேயும் பேசாதே. நான் அபினவ் கிட்ட சொல்லி வைக்கிறேன்”
“அஹல்யா நல்லப் பொண்ணுங்க. இந்த் மொட்டைக் கடிதாசி பத்தி விசாரியுங்க, அதுக்காக அபினவ் கிட்ட அஹல்யா வேண்டாம்னு எல்லாம் சொல்லாதீங்க”
தென்றல்வாணன் மனைவியை முறைத்த முறைப்பில் அவள் பஸ்பமாகி விடப் போகிறாள் என்று சக்திக்கு தோன்றியது. திரும்பிப் பார்த்தால் சத்யா எப்போதும் போல அமைதியாக தெரிந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சொன்னதை யார் கிட்டேயும் சொல்லாம இருப்பீங்கன்னு நம்புறேன். ஏற்கனவே இந்த ஊருல எனக்கு ரொம்ப நல்ல பேரு” – அஹல்யா.
“ரொம்ப சரியா கெஸ் செய்திருக்க அஹல்யா” – அபினவ் அவளை தாண்டி சென்று கேட்டை