(Reading time: 18 - 36 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

இல்லை பாவம் என்று பரிதாபப் படுவான் என்று எதிர்பார்த்திருந்தாள். அதற்கு மனதை தயார் செய்தும் வைத்திருந்தாள். இருந்தாலும் அபினவின் இந்த விட்டேற்றியான நடவடிக்கை அவளை பாதித்தது.

இதுவரை யாரிடமும் அவள் உண்மையை பகிர்ந்ததில்லை. அம்மா, அக்காவிடம் கூட முழுதாக சொன்னதில்லை. இவனிடம் மட்டும் தான் சொன்னாள். இவனும் ஒரு ஆண் தானே? இதை தவறாக பயன்படுத்திக் கொள்வானோ? சந்தேகமும், பயமும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்னீங்களே அதனால கேட்கிறேன்”

“ஒரு கேஸ்ல அஹல்யா பேரு அடிப்பட்டுச்சு அந்த கேஸ் சம்மந்தமா எழுதி இருக்கு. உன் பிரென்ட் சவீதாக்கும் அதே மாதிரி லெட்டர் வந்திருக்குன்னு சொன்னாங்க. நீ இதுக்கு மேல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.