Page 17 of 30
“ஹே.. நிஜமாகத்தான் சொல்றியா? ஏன் டி.. என்னாச்சு? “ என்றாள் அன்பு...
“வந்து.. நான் மாத்திக்க ட்ரெஸ் எடுத்துட்டு வரலை டீ.. “ என்று ஏதோ சொல்லி சமாளித்தாள்..
“அவ்வளவுதான.. நான் இரண்டு செட் எடுத்து வந்திருக்கேன் டி.. அதை போட்டுக்கலாம்.. நீ இப்ப வா..நிறைய வாட்டர் கேம்ஸ் இருக்கு டீ.. அதுவும் வேவ் பூல் கூட இருக்கு பார்.. ஜாலியா இருக்கும்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்து விளையாடி கொண்டிருந்தான்..
அந்த பெண்கள் மகிழனைத்தான் பார்த்து சைட் அடித்து கொண்டிருந்தார்கள்..
அதை கண்டதும் உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது சந்தியா க்கு..