Page 16 of 30
ஆட்டி கொண்டு, ஒரு கையால் தன் தலையை பின்னால் தடவியவாறு லேசாக வெட்கபட்டு சிரித்து கொண்டே அந்த கோர்ட் ஐ தாண்டி சென்று கொண்டிருந்தான்..
பெண்கள் எல்லாரும் ஓடி வந்து சந்தியாவை தூக்கி சுற்ற, அதை கண்ட அஜய் தலையில் அடித்து கொண்டே மகிழன் அருகில் ஓடி வந்தான்..
“என்ன தல.. இப்படி கவுத்திட்டிங்களே!! நீங்க ஒரு நேஷனல் ப்ளேயர்.. எப்படி இ ... வர்கள் பேச்சை கேட்காமல் அவர்களையும் சேர்த்து நீருக்குள் இழுத்து சென்றிருக்கிறாள் சந்தியா.. அப்படிபட்டவள் இன்று வரவில்லை என சொல்ல அதை கேட்டு ஆச்சர்யமாக இருந்தது இருவருக்கும்..
This story is now available on Chillzee KiMo.
...