Page 4 of 4
கொண்டிருந்த வெப்சைட்டின் முதல் பக்கம் வந்தது... அதில் பெரிய அளவில் இருந்த போட்டோவில் இளவரசி ரோஹினி திரவ்ய மயில்விழி சுந்தரி சிரித்துக் கொண்டிருந்தாள் இல்லை இல்லை முதல் நாள் விமான நிலையத்தில் அவனை மிரட்டிய அவனுடைய மனம் கவர்ந்த ரோஹினி அந்த பழைய கெட்டப்பில் சிரித்துக் கொண்டிருந்தாள்...
விஜயும், நிரஞ்சனாவும் கண்டுப்பிடிக்க தவறியதை நேரில் பார்த்திருந்ததால் சட்டென்று எளி
...
This story is now available on Chillzee KiMo.
...