Page 2 of 4
விட்டு எஸ்.கே’வைப் பார்த்து நட்புடன் சிரித்தாள் கவி.
“அவங்க பார்க்கட்டும் சார்... நீங்க வாங்க உட்காருங்க...” என்று அவனை உபசரிக்கவும் செய்தாள்.
“உங்களை ரெஃபர் செய்ததால தானே இப்படி எக்ஸ்ட்ரா உபசாரம் எல்லாம் செய்றீங்க?”
“இல்லை... நீங்க கஸ்டமர் சார், எப்போவுமே ஸ்பெஷல்! அதும் எங்களை ரெகமென்ட் செய்திருக்கீங்க... அதனால் கொஞ்சமா எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்...” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ரோஃபஷ்னல் உறவு தாண்டியும் கனக்ஷன் இருக்கும் போல இருக்கே???”
“ம்ம்ம்... இருக்கலாம்...! நீங்க எதுவும் இன்னைக்கு வாங்கலையா சார்??? எல்லா அக்கேஷனுக்கும் கிஃப்ட்ஸ் இருக்கு சார்...”