Page 3 of 4
“கூல்.. ஆனால் நான் யாருக்கு கிஃப்ட் வாங்குறது???”
“ஏன் உங்க ஃபேமிலிக்கு வாங்கலாமே சார்... வைஃப், பசங்க... இப்படி யாருக்கு வேணா வாங்கலாம்...”
“அப்படி யாராவது இருந்தா வாங்கலாம்... இப்போ கிஃப்ட் கொடுக்குறதுக்காக நான் ஒரு ஃபேமிலியை எங்கே போய் கண்டுப்பிடிக்குறது???”
கவி அவனை சந்தேகமாக பார்த்தாள்..
“என்ன அப்படிப் பார்க்குறீங்க... அன்னைக்கு நான் வந
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்களுக்கு அவ ரூமைக் காட்டுறேன்...”
கவி சொல்லி முடித்த அடுத்த ‘நானோ’ வினாடி எழுந்து நின்றான் எஸ்.கே!
“உங்க பிஸ்னஸ்ல உங்களுக்கு இவ்வளவு ஈடுப்பாடு இருக்குறது ஆச்சர்யமா இருக்கு...”